கையால் சாப்பிடுதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கையால் சாப்பிடுதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஸ்பூன் வேண்டாம் கையாலே சாப்பிடுங்கள்.

தமிழர்களில் கிட்டத்தட்ட பலர் கையால் தான் உணவு அருந்த பயன்படுத்தி வருகின்றனர் . ஆனால் பலர் மேற்கத்திய முறை என்ற பெயரில் ஸ்பூன் போன்றவற்றை பயன்படுத்தி உணவு அருந்தி வருகின்றனர் . அது தான் நாகரிகம் என்றும் பலர் அதையே பழக்கப்படுத்தி கொள்கின்றனர். ஆனால் நம் முன்னோர்கள் கற்று தந்த முறையே நாம் மறப்பது எவ்வளவு பெரிய தவறு என்பதை கீழ் உள்ள பயன்களை வாசித்தால் அறிந்துகொள்ளலாம்.