தமிழர்களில் கிட்டத்தட்ட
பலர் கையால் தான் உணவு அருந்த பயன்படுத்தி வருகின்றனர் . ஆனால் பலர் மேற்கத்திய முறை என்ற
பெயரில் ஸ்பூன் போன்றவற்றை பயன்படுத்தி உணவு அருந்தி வருகின்றனர் . அது தான்
நாகரிகம் என்றும் பலர் அதையே பழக்கப்படுத்தி கொள்கின்றனர். ஆனால் நம் முன்னோர்கள்
கற்று தந்த முறையே நாம் மறப்பது எவ்வளவு பெரிய தவறு என்பதை கீழ் உள்ள பயன்களை
வாசித்தால் அறிந்துகொள்ளலாம்.
