கமல்ஹாசன்,
ஆர்.கே.செல்வமணி என
பலரிடத்தில் கடந்த 25 வருடங்களாக பணியாற்றிய அனுபவம் பெற்றவர் டைரக்டர்
ஜெயகிருஷ்ணா. இவர் இயக்கியுள்ள வன்மம் படத்தில் விஜயசேதுபதி-கிருஷ்ணா- சுனைனா
ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் பற்றி டைரக்டர் ஜெயகிருஷ்ணா கூறும்போது, இன்றைக்கு அப்டேட்டில் இருக்கும் இரண்டு ஹீரோக்கள் என் இயக்கத்தில் நடித்திருக்கிறார்கள் என்றால், எனது ஸ்கிரிப்ட் அவர்களுக்கு மிகவும் பிடித்ததுதான் காரணம். இந்த வன்மம் படத்தின் கதை நட்பு, காதல், எமோஷன், காமெடி, செண்டிமென்ட் என அனைத்து விசயங்களும் கலந்தது.