காளிதாஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காளிதாஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

என் மகனை கமல் அறிமுகம் செய்வது பெருமையாக உள்ளது! - நடிகர் ஜெயராம் உருக்கம்

நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸை நேற்று மீடியாக்களுக்கு அறிமுகம் செய்து வைத்த விழாவில் கமல் கலந்து கொண்டார். த்ரிஷ்யம் தமிழ் ரீமேக்கான பாபநாசம் படப்பிடிப்புக்காக தூத்துக்குடியில் இருந்தவர், ஜெயராம் சொன்ன ஒரே காரணத்துக்காக படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு இந்த விழாவில் கலந்து கொண்டார்.

அதனால் கமலின் இந்த வருகையை பெருமையோடு குறிப்பிட்ட நடிகர் ஜெயராம். இந்த விழாவுக்கு நான் ஒரு நடிகராக வரவில்லை. ஒரு தந்தையாகத்தான் வந்திருக்கிறேன்.