உணவுப்பொருளில் காரத்துக்காக சேர்க்கப்படுவது மட்டுமல்ல மிளகு. அது பல அரிய மருத்துவ குணங்களையும் கொண்டது. அவற்றில் சிலவற்றைப் பார்க்கலாம்…
• மிச்சிகன் பல்கலைக் கழக புற்றுநோய் ஆய்வு மையத்தின் ஆய்வின்படி மார்பகப்புற்றுநோய் மற்றும் புற்றுக் கட்டிகள் வளர்ச்சியை மிளகு தடுக்கிறது. மிளகுடன் மஞ்சள் சேர்த்தால் புற்றுநோய் எதிர்ப்புப் பலன்கள் அதிகரிப்பதாக அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
* சருமப் புற்றுநோய், வயிற்றுப் புற்றுநோய் மற்றும் குடல் புற்றுநோய்களையும் மிளகு தடுத்து வருவதையும் பல ஆய்வுகள் கூறியுள்ளன.