கமல்ஹாசன்- சரிகா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கமல்ஹாசன்- சரிகா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திருமணத்துக்கு முன்பே குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும்! - ஷாக் கொடுக்கும் ஸ்ருதிஹாசன்.

கமல்ஹாசன்- சரிகா நட்சத்திர தம்பதியரின் மூத்த வாரிசு ஸ்ருதிஹாசன். உன்னைப்போல் ஒருவன் என்ற படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான இவருக்கு அதையடுத்து வாய்ப்புகள் அமையவில்லை.

அதனால் அழகும், நடிப்புத்திறமையும் இருந்ததால் லக் இந்தி படத்தின் மூலம் நடிகையாக களமிறங்கினார். முதல் படத்திலேயே பிகினி உடைதரித்து இந்தி சினிமாவையே கலக்கி எடுத்தார். அதோடு, படத்துக்குப்படம் அதிக கிளாமரை எக்ஸ்போஸ் செய்து சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார்.