கதை திரைக்கதை வசனம் இயக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கதை திரைக்கதை வசனம் இயக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

என் கைக்குட்டை கண்ணீர்க்குட்டை ஆனது!- பார்த்திபன் உருக்கம்

நீண்ட நாளைக்குப்பிறகு தான் இயக்கிய படம் வெற்றி பெற்றிருப்பதால் அந்த வெற்றிக்களிப்பை ரசித்து ருசித்துக்கொண்டிருக்கிறார் பார்த்திபன். அதோடு, தான் இயக்கிய கதை திரைக்கதை வசனம் இயக்கம் படம் வெற்றி பெற்றதற்கு தனது திரைக்கதையே காரணம் என்று அவர் நினைத்தாலும், அதற்கு நற்சான்றிதழ் கொடுத்து ரசிகர்களை தியேட்டர்களுக்கு வரவைத்தது பத்திரிகைகள்தான் என்பதையும் அவர் மறக்கவில்லை.

அதனால் நேற்றைய தினம் அவர் பத்திரிகைகளை சந்தித்து அதற்கான நன்றியினை தெரிவித்துக்கொண்டார்.