எங்கேயும் எப்போதும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எங்கேயும் எப்போதும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அஞ்சலிக்கு கை கொடுக்கும் தமிழ்ப் படங்கள்

சில வருடங்களுக்கு முன் வரை தமிழ் சினிமாவில் திறமையான நடிகை என பெயரெடுத்தவர் அஞ்சலி. “அங்காடித் தெரு, எங்கேயும் எப்போதும், கலகலப்பு” என அவருடைய படங்கள் கமர்ஷியல் ரீதியாக வெற்றி பெற்றதுமில்லாமல், அவரை ஒரு சிறந்த நடிகையாகவும் அடையாளம் காட்டியது.

இன்னும் சில வருடங்களில் தமிழ் சினிமாவில் அடுத்த ரேவதி இவர்தான் என்று அடையாளப்படுத்தப்பட்டவர் திடீரென தமிழ் சினிமாவை விட்டே ஒதுங்கினார். அவருடைய தனிப்பட்ட குடும்ப விவகாரத்தால் தமிழ்நாட்டிற்கு வருவதையே விட்டுவிட்டு, ஆந்திரா பக்கமே தங்கிவிட்டார்.