தங்களின் அழகை பாதுகாக்க, ஒவ்வொரு நடிகைகளுமே ஒவ்வொரு விதமான பயிற்சிகளை பின்பற்றுவர். இதுபற்றி காஜல் அகர்வாலை கேட்டால், 'யாராக இருந்தாலும் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க, உடற்பயிற்சி முக்கியமானதாகும்.
அதை நான் தவறாமல் கடைபிடித்து வருகிறேன். உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க, சில யோகா பயிற்சி தினமும் செய்து வருகிறேன்' என்று சொல்லும் காஜல், உணவு விஷயத்திலும் நிறைய கட்டுப்பாடுகளை வைத்து உள்ளார். மாம்பழம், வாழைப்பழம், பேரீச்சம்பழம் ஆகியவை, அவரது தினசரி உணவுகளில் முதலிடம் பிடிக்குமாம்.

cinema,kajal agarval