பொதுவாக ஒரு உப்புமா படம் இயக்கிய இயக்குனர்கூட பேட்டி கொடுக்கும்போது தமிழ் சினிமாவையே புரட்டிபோட வந்தவர் மாதிரியே பேட்டி கொடுப்பார். ஆனால் ஹரி அதற்கு நேர் எதிர்மாறானவர். உள்ளதை உள்ளபடி சொல்லும் அண்ணாச்சி அவர். பூஜை படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அதற்கு ஒரு உதாரணம். சில கேள்வி பதில் இங்கே...
* திருநெல்வேலியில் படம் எடுத்தால் தாமிரபரணின்னு தலைப்பு வைக்கிறீங்க கோவையில் படம் எடுத்தால் சிறுவாணின்னுதானே வச்சிருக்கணும் ஏன் பூஜைன்னு வச்சிருக்கீங்க?
கதைக்கும் தலைப்புக்கும் அத்தனை ரிலேஷன்சிப் இல்லீங்க. நான் என்னைக்கு படத்துக்கு சம்பந்தப்பட்ட தலைப்பு வச்சிருக்கேன்.