ஸ்கிப்பிங் பயிற்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஸ்கிப்பிங் பயிற்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஸ்கிப்பிங் பயிற்சியால் உண்டாகும் நன்மைகள்.

இன்று தொப்பை பிரச்சினையால் அவதிக்குள்ளாகும் ஆண்கள், பெண்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்கள் தினமும் ஸ்கிப்பிங் பயிற்சி செய்து வந்தால் உடலில் உள்ளதேவையற்ற கொழுப்புகள் கரைந்து தொப்பை பிரச்சினையும் படிப்படியாக குறையும்.அக்காலத்தில் இன்று போல கம்ப்யூட்டர் கேம்ஸ் இருக்கவில்லை.எனவே உடல் வியர்க்கும் அளவுக்கு தான் அனைவரும் விளையாடுவார்கள்.அந்த விளையாட்டுகளில் ஒன்று தான் இந்த ஸ்கிப்பிங்யும் ஆனால் இக்காலத்தில் அதை நோய்களுக்கு நிவாரணமாக சொல்லப்பட்டுள்ளது.

* ஸ்கிப்பிங் பயிற்சி செய்ய ஆரம்பிக்கும் போது முதலில் உடலில் உள்ள தேவையற்ற எடைகுறைகிறது. சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஆரோக்கியத்தையும், வளர்ச்சியையும், உடலுக்குப் புத்துணர்வையும் தரக் கூடியது ஸ்கிப்பிங்.