நெடுஞ்சாலை படத்திற்கு பிறகு ஷிவாதா நடிக்கும் படம் ஜீரோ. மரியான் படத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய வி.அருண்குமார் இயக்குகிறார். அஸ்வின், நெடுஞ்சாலை ஷிவாகா, ஜே.டி.சக்ரவர்த்தி, துளசி நடிக்கிறார்கள்.
பாபுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். நிவாஸ் பிரசன்னா மியூசிக். இதன் படப்பிடிப்புகள் கடந்த 2 வாரமாக பின்னி மில்லில் நடந்து வருகிறது. 20 லட்சம் ரூபாய் செலவில் பிரமாண்ட வீடு செட் போட்டு படம் எடுத்து வருகிறார்கள். இரண்டாவது கட்ட படப்பிடிப்புகள் மகாபலிபுரத்தில் நடக்கிறது. மூன்றாம் கட்ட படப்பிடிப்புகள் வட மாநிலங்களில் நடக்கிறது.