வெரிகோஸ் வெயின்ஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெரிகோஸ் வெயின்ஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெரிகோஸ் வெயின்ஸ் அல்லது நரம்பு சுருட்டிக் கொள்ளும் நோய்.

‘வெரிகோஸ் வெயின்ஸ்’ அல்லது நரம்பு சுருட்டிக் கொள்ளும் நோயின்  வேதனையை பலர் உணர்ந்திருப்பார்கள். ஆண்களைவிட பெண்களுக்கு இந்தப் பிரச்சனை அதிகம் வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நீண்ட நேரம் நின்றபடியே வேலை பார்க்கிறவங்க, உடல் பருமன் உள்ளவங்க, கர்ப்பிணிப் பெண்கள், மெனோபாஸ் காலத்தை நெருங்கறவங்களுக்கு எல்லாம் இந்தப் பிரச்னை இருக்கு. பரம்பரை ரீதியாகவும் குறிப்பிட்ட சதவீதப் பெண்கள் இதனால பாதிக்கப்படறாங்க.