வீட்டு பராமரிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வீட்டு பராமரிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நீங்களே உங்கள் வீட்டை பாமரித்து பாதுகாக்கலாம்.

கட்டிடங்களை கட்டி,அதில் குடி புகுந்த பின் நாம் கட்டிட பராமரிப்பு பற்றி அதிகம் கவலை கொள்வதில்லை. ஆனால் சிறு விரிசல்,ஓதம் தொடங்கி மழை காலங்களில் நீர் தேங்குதல் போன்றவற்றால் கட்டிடங்களின் ஆயுள் குறைகிறது. நாம் மாஸ்டர் ஹெல்த் செக் அப் செய்து கொள்வது போல கட்டிடங்களும் குறிப்பிட்ட இடைவேளைகளில் பராமரிப்பது அவசியமாகிறது.அவ்வாறு பராமரிக்காத கட்டிடங்கள் விரைவில் இடிந்து விழும் அபாயத்திற்கு செல்வதுடன் கட்டிட உரிமையாளருக்கு அதிக செலவு உண்டாக்குகிறது. ஆகவே கட்டிடங்களை பராமரிக்க இதோ சில எளிய முறைகள்..