விக்கலின் ஆபத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விக்கலின் ஆபத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

விக்கலால் உயிருக்கு ஆபத்து உண்டா?

விக்கல் சிலருக்கு எப்போதாவதும், சிலருக்கு அடிக்கடி ஏற்படுவது பற்றியும் ஒருவர் அவசியம்தெரிந்துக் கொள்ளவேண்டும். இதற்கான மருத்துவ காரணங்கள் மிகவும் முக்கியமானவை.

பொதுவான காரணங்கள்:

வயிற்று வீக்கம் – உணவு, மது, காற்று.பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் அதிகம் அருந்துதல்.திடீரென வயிற்றின் உஷ்ண நிலை மாறுபடுதல்.திடீர் மன எழுச்சி, மன உளைச்சல் – இது பொதுவானது.