வலியவன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வலியவன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மென்மையான காதலை மையமாக வைத்து உருவாகும் வலியவன்.

‘எங்கேயும் எப்போதும்’. ‘இவன் வேற மாதிரி’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய சரவணன், தற்போது இயக்கி வரும் படம் ‘வலியவன்’. இதில் நாயகனாக ஜெய் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக ஆண்டிரியா நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் அழகம் பெருமாள், பண்ணையாரும் பத்மினியும் பாலா மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தை எஸ்.கே.ஸ்டுடியோஸ் சார்பில் சம்பத் அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.