ரோஜா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரோஜா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

டைரக்டர் களஞ்சியத்தை காப்பாற்றிய நடிகை ரோஜா!

பூமணி, பூந்தோட்டம் உள்பட சில படங்களை இயக்கியவர் டைரக்டர் மு.களஞ்சியம். இவர் கடைசியாக நடிகை அஞ்சலியை வைத்து ஊர் சுற்றி புராணம் என்ற படத்தை இயக்கி வந்தார். அஞ்சலியுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அது கிடப்பில் கிடக்கிறது.

இந்த நிலையில், கடந்த மாதம் 20-ந்தேதி நடிகை அஞ்சலியின் சித்தி பாரதிதேவியின் மகன் திருமணத்திற்காக ஆந்திராவுக்கு சென்று விட்டு திரும்பினார் களஞ்சியம். அப்போது அவர் வந்த காரின் டயர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் களஞ்சியம் உள்பட 3 பேர் பலத்த காயமடைந்தனர். ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, ஆந்திராவில் உள்ள மருத்துவமனையில் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வந்தன.