ரம்பா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரம்பா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

குடும்ப பிரச்னையில் என் தங்கையை இழுக்க வேண்டாம்! - ரம்பா அண்ணன் வேண்டுகோள்

ரஜினி, கமல், விஜய், அஜீத் என தமிழில் முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக கொடி கட்டி பறந்தவர் நடிகை ரம்பா. 4 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி கனடாவில் செட்டிலாகிவிட்டார்.

இந்நிலையில், ரம்பாவின் அண்ணன் சீனிவாஸின் மனைவி பல்லவி, தனது கணவர் சீனிவாஸ், அவரது சகோதரி ரம்பா மற்றும் அவர்களது பெற்றோர் ஆகியோர் கூடுதல் வரதட்சணை கேட்டு தன்னை கொடுமைப்படுத்துவதாக பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.