ரன்பீர் கபூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரன்பீர் கபூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ரூ.15 லட்சம் வீட்டு வாடகையில் இருக்கும் கேத்ரீனா கைப்

கேத்ரீனா கைப் தங்கி இருக்கும் வீட்டுக்கு மாத வாடகையாக ரூ.15 லட்சம் கொடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.கேத்ரீனா கைப் இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். ஒரு படத்துக்கு சம்பளமாக பல கோடிகள் வாங்குகிறார்.

விளம்பர படங்களில் நடித்தும் கோடி, கோடியாய் சம்பாதிக்கிறார்.கேத்ரீனா கைப்பும், இந்தி நடிகர் ரன்பீர் கபூரும் காதலிக்கின்றனர். ரன்பீர் கபூர் பிரபல நடிகர் ரிஷிகபூரின் மகன் ஆவார். இவரும் இந்தியில் பிரபல நடிகராக இருக்கிறார்.இருவரும் வெளிநாடுகளில் சுற்றுவது பொது விழாக்களில் ஜோடியாக பங்கேற்பது என்று காதலை வளர்த்து வருகின்றனர்.