ரஜினி.லிங்கா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரஜினி.லிங்கா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

லிங்காவில் ரஜினியுடன் இணைகிறார் பிரபு

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வரும் படம் லிங்கா. அவருடன் சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா ஹீரோயின்களாக நடிக்கிறார்கள்.இவர்கள் தவிர தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு, தேவ் கில் ஆகியோர் வில்லன்களாக நடிக்கிறார்கள்.

ராதாரவி,விஜயகுமார், ஆர்.சுந்தர்ராஜன், சந்தானம், கருணாகரன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.இப்போது இந்த அணியில் பிரபுவும் சேர்ந்திருக்கிறார். பிரபுவும் ரஜினியும் இணைந்து நடித்த குரு சிஷ்யன், தர்மத்தின் தலைவன், சந்திரமுகி படங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன.