கம்ப்யூட்டர் சரியாக இயங்கினாலும் மானிட்டர் தகராறு செய்தால் நம் கதி அதோ கதி தான். அவசரமாக பணியாற்ற வேண்டும் என எண்ணுகையில் மானிட்டரில் பிரச்னை ஏற்பட்டால் நமக்கு எரிச்சல் ஏற்படுவதுடன், பொறுமையிழந்து என்ன செய்வது எனத் தெரியாமல் பதட்டமடைவோம்.
மற்ற துணை சாதனங்களில் பழுது ஏற்பட்டால் அதற்கு பதிலாக இன்னொரு சாதனத்தைப் புதிதாகவோ அல்லது எம்மிடம் உபயோகிக்காமல் இருக்கும் ஒன்றையோ பாவித்து அப்போதைக்கு நம் கம்ப்யூட்டர் பணியை முடிக்கலாம்.