முட்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முட்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பல வகை முட்டைகளின் தன்மைகள்.

கோழி முட்டை

தன்மை : சூடும் , கொழுமையும் ஆகும்
நன்மை : உடல் தழைக்கும் , இரத்தம் அதிகரிக்கும் , சூட்டைப் பற்றிய பீனிசத்தை மாற்றும், கோழி முட்டையை அரைவரிசை வேகவைக்கும் பொழுது இந்த குணங்களை காட்டும்.

நோய் : அதிகமாக வெந்தால் மந்தப்படும்
மாற்று : சூட்டு உடலுக்கு நாட்டுக்காடி , குளிர்ச்சி உடலுக்கு
உகந்தது.

வாத்து முட்டை

தன்மை : குளிர்ச்சியும் ,சிலிர்ப்புமாகும்

தினம் ஒரு முட்டை சாப்பிடுவது அவசியமாகும்.

தினம் ஒரு முட்டை சாப்பிடுவது எல்லோருக்கும் நல்லது மிகவும் அவசியம் என்றும் கூறலாம். குறைந்த செலவில் நிறைந்த பயனை தருகிறது முட்டை . கூடுதலான முட்டை இருக்கிறது என்று நான்கு , ஐந்து என்று சாப்பிடாதீர்கள் “அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” என தமிழில் ஒரு பழமொழியும் உண்டு.எதுவும் அளவோடு சாப்பிட்டால் தான் பயன் உண்டு . ஒரு நாளைக்கு ஒன்று என்று சாப்பிடுங்கள் முட்டையை பொரித்தோ,அவித்தோ சாப்பிடுங்கள் அல்லது முட்டை குழம்பு வைத்து சாப்பிடுங்கள் . அதுவும் நன்றாக இருக்கும் முட்டையை விரும்பாதவர்கள் இல்லை . ஒரு சிலர் தான் விரும்ப மாட்டார்கள்.