பொடுகு தொல்லை நீங்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொடுகு தொல்லை நீங்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கருமையான நீண்ட முடி

 வெந்தயம், தேசிக்காய் இரண்டையும் நன்றாக அவித்து ஆறவிட்டு தலையில் தேய்த்து அரைமணி நேரம் கழித்து குளித்தால் பொடுகு தொல்லை தீரும்.

தேனீர்  ஊற்றி மிஞ்சிய தேயிலை தூளில் எலுமிச்சை சாறு விட்டு தலையில் தேய்த்து குளித்தால் முடி பளபளப்பாகும்.