* உழைப்பு உடலை
வலிமையாக்கும். கஷ்டம் மனதை வலிமையாக்கும் -செனகா.
* கடினமான உழைப்பே
சிறந்த அதிர்ஷ்டமாகும் -டெம்பஸ்
* நம்பிக்கை இல்லாத
இடத்தில் அன்பு இருக்காது.
* கீழ்த்தரமான
தந்திரத்தால் இந்த உலகில் மகத்தான காரியம் எதையும் சாதித்து விட முடியாது
-விவேகானந்தர்
