பெண்ணின் பருவ நிலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெண்ணின் பருவ நிலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஆண்,பெண்களின் பருவ நிலைகள்.

பெண்ணின் பருவங்கள் ஏழு...

* பேதை : 1 வயது முதல் 8 வயது வரை
* பெதும்பை : 9 வயது முதல் 10 வயது வரை...
* மங்கை : 11 வயது முதல் 14 வயது வரை...
* மடந்தை : 15 வயது முதல் 18 வயது வரை...
* அரிவை : 19 வயது முதல் 24 வயது வரை...
* தெரிவை : 25 வயது முதல் 29 வயது வரை...
* பேரிளம் : பெண் 30 வயது மேல்

அதேப்போல் ஆண்களுக்கும் பருவங்கள் உண்டு. அதை அறிவீர்களா?