பூரி ஜெகன்னாத் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பூரி ஜெகன்னாத் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

20 கோடி செலவில் ஒரு அலுவலகமா?........

தெலுங்கில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக விளங்கி வருபவர் பூரி ஜெகன்னாத். தெலுங்கில் ஏராளமான வெற்றிப் படங்களை இயக்கியவர். அவர் தற்போது புதிய அலுவலகம் ஒன்றை திறந்துள்ளார். அந்த அலுவலகத்தைப் பற்றிய பேச்சுத்தான் தெலுங்குத் திரையுலகில் அதிகமாக உள்ளது. சுமார் 18000 சதுரை அடியில் 20 கோடி ரூபாய் செலவில் ஐந்து நட்சத்திர ஹோட்டலைப் போன்று அவருடைய அலுவலகம் உருவாக்கப்பட்டுள்ளதாம். அதில் மினி தியேட்டர், பார், டிஸ்கஷன் ரூம் உள்ளிட்ட பல வசதிகள் செய்யப்பட்டுள்ளதாம்.

அந்த அலுவலகத்தைப் பற்றி பூரி ஜெகன்னாத் கூறியதாவது, “இந்த அலுவலகத்தை கடந்த ஞாயிறு அன்று திறந்தேன், அதற்காக எனது நண்பர்களுக்கு சிறிய ட்ரீட் வைத்தேன்.