1970 – ல் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த நிக்ஸன்தான் சிகரெட் டப்பாக்களின் மேல் ‘எச்சரிக்கை’ வாசகம் எழுதும் சட்டத்தை கொண்டு வந்தார். அதன்பிறகு தான் சிகரெட் தொடர்பான டி.வி.விளம்பரங்களும் தடை செய்யப்பட்டன. உலகம் முழுவதும் சிகரெட் விற்பனை மூலம் ஒரு ஆண்டுக்கு கிடைக்கும் தொகை சுமார் 400 பில்லியன் டாலர்கள். கெண்ட், மால்பரோ, கூல், கேமல் எனும் நான்கு அமெரிக்க பிராண்ட் சிகரெட்டுகள் உலகில் 70 சதவீதம் சிகரெட் மார்கெட்டை பிடித்து வைத்திருக்கின்றன.
