மகாபாரதம் தொடரை தயாரித்த டைரக்டர் ரவி சோப்ரா நேற்று மரணம் அடைந்தார். இவர் குஷ்புவை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர். இந்திப்பட உலகில் முன்னணி தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராக விளங்கியவர் ரவிசோப்ரா. இவர் பிரபல இயக்குனர் பி.ஆர்.சோப்ராவின் மகன் ஆவார்.
தந்தையுடன் ஏராளமான படங்களில் உதவி இயக்குனராக பணி புரிந்துள்ளார். நாட்டில் தூர்தர்ஷன் அறிமுகமாகி அதன் தாக்கம் உச்ச கட்டத்தில் இருந்த போது மகாபாரதம் கதையை டி.வி. சீரியலாக தயாரித்து இயக்கி ஒளிபரப்பினார்.