பாலு மகேந்திரா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாலு மகேந்திரா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தமிழில் வருகிறது சங்கராபரணம்

1979ம் ஆண்டு வெளிவந்து, இந்திய அளவில் பிரம்மாண்ட ஹிட் கொடுத்த படம் சங்கராபரணம். கே.வி.மகாதேவன் இசையில், பாலு மகேந்திராவின் ஒளிப்பதிவில் உருவான இந்த படம் 4 தேசிய விருதுகளை பெற்றது.

இந்த படம் 35 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தமிழில் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டாக படமாக்கப்பட்டு வந்த இந்த படம் அடுத்த மாதம் ரிலீசாக உள்ளது.