பவன் கல்யாண் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பவன் கல்யாண் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஒரு நாளைக்கு ஒரு கோடி சம்பளம் கேட்ட ஹீரோ...!

தெலுங்குத் திரையுலகின் முக்கியமான முன்னணி ஹீரோக்களில் ஒருவர் பவன் கல்யாண். இவர் நடித்து வெளிவந்த 'கப்பார் சிங்' படம் மாபெரும் வெற்றி பெற்றதன் மூலம் அவருடைய திரையுலக வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்பு முனை ஏற்பட்டது. சென்ற வருடம் வெளிவந்த 'அத்தாரின்டிக்கி தாரேதி' படமும் மிகப் பெரிய வெற்றி பெற்று அவருடைய நட்சத்திர அந்தஸ்தை உயர்த்தியது.

இதன் பின் பாராளுமன்றத் தேர்தல் சமயத்தில் அரசியலில் குதித்ததால் சில மாதங்களாக அவர் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை.