பழமொழிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பழமொழிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பழங்காலத்தில் இருந்து உபயோகிக்கப்படும் சில பழமொழிகள்

மொழிகளில் பழமையானது தமிழ் மொழி எனவே தான் "கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி" என்ற ஒரு பழமொழியும் உண்டு.அதிலும் தமிழ்ப் பழமொழிகள் என்றால் அது அருமையான ஒன்றாகும். ஆண்டாண்டு காலமாக எங்கள் முப்பாட்டன், பாட்டன், காலத்திலிருந்து பேச்சு வழக்கில் அடிக்கடி உபயோகித்த பழமொழிகள் பேச்சு வழக்கில் இருந்தாலும் சில எழுத்து வடிவில் இல்லை.இன்றைய காலத்தில் கூட சிலர் பேசும் போது அவர்களை அறியாமலே பல பழமொழிகளை கூறுவர்.இப்படி சிறப்பு வாய்ந்த பழமொழிகள் சமுத்திரம் போல இருந்தாலும் அதில் சிறிய நீர் துளி போல சில பழமொழிகள் சிலவற்றின் தொகுப்பை கீழே காணலாம்.