பண விரயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பண விரயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நீங்கள் செலவாளியா அப்படி என்றால் இதை படியுங்கள்.

பண விஷயத்தில் நீங்கள் எப்படி? பர்ஸில் இருக்கும் பணத்தைத் தாராளமாகச் செலவு செய்பவரா அல்லது யோசித்து பர்ஸை திறப்பவரா?
நீங்கள் செலவாளி என்றால்…? இதைப் படியுங்கள்

நிதி நிர்வாகத்தில் நீங்கள் எப்படி என்று உங்களை நீங்களே அறியலாம். இதோ இப்படி…

அதிகமாக `அ’ என்றால்…
பண விஷயத்தில் உங்களை ஒழுங்குபடுத்திக்கொள்ள வேண்டிய நேரம் இது. நீங்கள் சேமிப்பிலும், சரியான முதலீடுகளிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசர அவசியம். அப்போதுதான் உங்களுக்குப் பணம் தேவைப்படும்போது தடுமாறாமல் இருப்பீர்கள்.

மக்களின் வீண் செலவும் அவற்றை தவிர்க்கும் வழிமுறையும்.

ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்றார் புத்தர். இவர் கூறும் இந்தத் தத்துவத்தின் ஆழத்தை அறியாமல் இருப்பவர்களே வீண் செலவுகள் செய்து சொத்துக்களை இழப்பவர்கள் ஆவார்கள். தவக்கும் குழந்தை முதல் தள்ளாடும் முதியோர் வரை அனைவரின் மனதிலும் தனக்கு இப்பொருள் இருந்தால், இந்த வசதி இருந்தால் நான் மகிழ்வாக இருப்பேன் என்ற மனநிலை ஆணிவேராய் வேரூன்றி இருக்கிறது.

தன் வாழ்விற்குத் தேவையான பொருட்களை வாங்க அடிப்படையானது   பணம். இந்தப் பணத்தை எப்படிச் சம்பாதிப்பது? சம்பாதித்த பணத்தை எவ்வாறு சிக்கனமாக செலவு செய்வது? என்ற திட்டமிட்டு செயல்படும் மனப்பான்மை பெரும்பாலானவர்களுக்கு  இல்லை என்றே கூறலாம்.