நீரழிவு நோய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நீரழிவு நோய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நீரழிவு நோயாளர்களுக்கு ஏற்ற உணவு வகைகள்.

எவ்வகையான உணவை அதிக‌ம் சா‌ப்‌பிடலா‌ம்!

அனைத்து வகைப் பச்சை இலைக் காய்கறிகள், சாலட் வகைகள், கொத்தமல்லி, புதினா, கீரை வகைகள், முட்டைக்கோசு, வெள்ளரிக்காய், நீர்ச்சத்துள்ள காய்கறி புடலங்காய், சுரைக்காய், பாவற்காய், காளிஃப்ளவர், சௌ சௌ, நூல்கோல், முருங்கைக்காய், தக்காளி, முள்ளங்கி, முளைகட்டிய தானிய வகைகள், வெங்காயம், வாழைப்பூ, வாழைத் தண்டு, மோர், ஆடை எடுக்கப்பட்ட பால், காய்கறி சூப்.

எவ்வகையான உணவை அளவுடன் சாப்பிடலாம்!

நீரழிவு நோயை தடுக்கும் வழிகள்.


நீரிழிவு நோயை முற்றிலும் குணப்படுத்த முடியாது. ஆனால் வராமல் தடுக்கவும், கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளவும் முடியும். இத்தகைய நோயின் தாக்கத்திலிருந்து விடுபட வைப்பது நம் உணவு முறையே. முறையான உணவு, தேவையான உடற்பயிற்சியிருந்தால் நீரிழிவு நோயை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம்.15 அல்லது 20 முழு நெல்லிக்காய் களை நன்கு கழுவி, ஊசியால் ஆங்காங்கு குத்தி, குடிக்கும் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் அந்தத் தண்ணீரை குடித்து வர, 
சர்க்கரை நோய் கட்டுப்படும்.