நாயும் காகமும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நாயும் காகமும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

காகத்துக்கு நாய்க்குட்டி சொன்ன நீதி

ஒரு வீட்டில் நாய்க்குட்டியொன்றை செல்லமாக வளர்த்து வந்தார்கள்.அந்த நாய்க் குட்டி ஒரு காகத்துடன் நட்பாக இருந்தது.

ஒரு நாள் காகம் மிகவும் கவலையுடன் அமர்ந்திருந்தது.

இதைக் கண்ட நாய்க் குட்டி காகத்திடம் சென்று.

என்ன காக்கையாரே!ஏன் ஒன்றும் பேசாமல் வருத்தமாக இருக்கிறீர்? என்று கேட்டது.