நக அமைப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நக அமைப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நக அமைப்பை வைத்து உங்கள் குணத்தை அறியலாம்.

உங்கள் நகத்தின் உருவமைப்பும் - அதன் இரகசியங்களும் - The secret of your nail shape.
[ இவை உண்மையா - பொய்யா என்பதை நீங்களே உங்களோடு ஒப்பிட்டு அறிந்துகொள்ளுங்கள்]
* Short nails, sloping wide. Love to criticize and irritating.
குறுகிய ஆனால் அகன்ற நகம்:- எரிச்சலூட்டுவதிலும் விமர்சிப்பதிலும் அதீத விருப்பம்
*Short nails. Hardwork, curious, independent.
குறுகிய நகம்- கடுமையான உழைப்பு, அறிந்துகொள்வதில் ஆர்வமுள்ளவர், தனித்து இயங்கும் ஆற்றல்