தென்னை மரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தென்னை மரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சாப்பாட்டு மேசைக்கான தென்னை மர அலங்காரம்.

தமிழர்களின் நற்பண்புகளில் விருந்துபசாரம் மிக முக்கியமானதாகும்.அதிலும் அந்த உணவின் ருசியுடன் சாப்பாட்டு மேசையையும் வித்தியாசமாக அலங்கரித்து வைத்தால் வருகிறவர்களின் மனமும் உற்சாகமடையும்.அப்படியான ஒரு அலங்காரத்தின் செய்முறையே இங்கு தரப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்.
தோடம்பழம் 1
வாழைப்பழம் 1
கிவி பழம் 2