மனிதனின் தூங்கும் தன்மையை வைத்துகூட அவனது குணாதிசயங்களை கண்டுபிடிக்க முடியும் என்கிறது சமீபத்திய ஆய்வு. உடல் நலம் குறித்து இணையதளத்தில், பல்வேறு கட்டுரைகளை எழுதுபவர் மரைனா ரோஸ். இவர் சமீபத்தில் மனிதன் தூங்கும் முறைகள் குறித்து பிளாக்கில் (வலை பின்னல்) கட்டுரை எழுதியிருந்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: மனிதன் தூங்கும் தன்மையை (பொசிஷன்) வைத்து அவனது குணாதிசயங்களை கண்டுபிடிக்கலாம். லண்டனில் உள்ள தூக்க மதிப்பீடு மற்றும் ஆலோசனை சேவை அமைப்பின் உறுப்பினர் கிறிஸ் இட்சிகோவஸ்கி, சிலரது தூக்கம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
தூக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தூக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஒருவர் தூங்கும் நிலையை வைத்து அவர்களது குணத்தை அறியலாம்.
இரவில் தூங்கும் போது, நாம் எப்படி தூங்குகிறோம், எந்த நிலையில் தூங்குகிறோம் என்பது தெரியாது. ஆனால் ஒருவரின் குணத்தை அவரது தூங்கும் நிலையைக் கொண்டே சொல்ல முடியும் என்று நிபுணர்கள் சொல்கின்றனர். இருப்பினும் ஒவ்வொருவருக்கும் ஒரு நிலையில் தூங்கினால் மிகவும் பிடிக்கும். அப்படி எந்த நிலை பிடிக்கிறதோ, பெரும்பாலும் அந்த நிலையிலேயே இரவிலும் தூங்குவார்கள்.
இப்போது எந்த நிலையில் தூங்கினால், என்ன குணம் இருக்கும் என்பதைக் கொடுத்துள்ளோம். இவைகளைப் படித்துவிட்டு, இரவில் தூங்கும் போது வீட்டில் உள்ளோரிடம் எந்த நிலையில் படுக்கிறீர்கள் என்பதைக் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)