தகடு தகடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தகடு தகடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சானியதாராவுக்கு அதிர்ச்சி கொடுத்த அகிலா கிஷோர்!

ஒருவர் மீது இருவர் சாய்ந்து, சங்கராபுரம், தகடு தகடு உள்பட பல படங்களில் நடித்திருப்பவர் சானியதாரா. இப்போது விஜய்வசந்த் நடித்து வரும் ஜிகினா உள்பட சில படங்களில் நடித்து வருங்கின்றார். ஆரம்பத்தில் சானியா என்ற பெயரில் நடித்து வந்த இவரை பார்ப்போர்கள், நயன்தாரா சாயலில் இருப்பதாக சிலர் சொன்னதையடுத்து, தனது பெயரையே சானியதாரா என்று மாற்றிக்கொண்டார் அவர்.

அதனால் நயன்தாராவின் சம்பளம் பல கோடிகள் என்பதால் அவரை வைத்து படம் இயக்க முடியாத சின்ன பட்ஜெட் டைரக்டர்கள் பின்னர் சானியதாராவைதான் புக் பண்ணினார்கள்.