டாக்டர் எனக்கு 3 மாதமா கடுமையான இருமல்"
"அப்படியா? சும்மாவா இருந்தீங்க."
"இல்ல டாக்டர் இருமிகிட்டேதான் இருந்தேன்.
"டாக்டர், எனக்கு காலையிலேர்ந்து உடம்பெல்லாம் அரிக்குது!"
"எனக்கு காலையிலேர்ந்து கை அரிக்குது, அது உங்களாலே எனக்கு வருமானம் வர்றதுக்குத்தானா?"
"டாக்டர், நான் என்ன சாப்பிட்டாலும் என் உடம்பிலே ஒட்டமாட்டேங்குது!"
"அப்படியா! தினமும் ஒரு பாட்டில் கோந்து சாப்பிடுங்க உடம்பிலே ஒட்டும்!"