ஜெனிபர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜெனிபர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மனோரமா, கோவை சரளா வரிசையில்....ஜெனிபர்?

குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்தவர் ஜெனிபர். கில்லி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்ததன் மூலம் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கவனிக்கப்பட்டவர். குழந்தை நட்சத்திரமான ஜெனிபர், பிறகு குமரி நட்சத்திரமாகி சில படங்களில் நடித்தார்.

ஆனாலும் பிஸியான நடிகையாக அவரால் வர முடியவில்லை. எனவே சின்னத்திரைக்குப் போய் அங்கே பல தொடர்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்ல, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஜோடி நடன நிகழ்ச்சியிலும் பங்கு பெற்று நடனமாடி வந்தார்.