கூகுள் எப்போதும் புதிய சில புரோகிராம்களைத் தன் வாடிக்கையாளர்களுக்குத் தந்து கொண்டே இருக்கும். ஏற்கனவே மக்கள் மத்தியில் பிரபலமான தன் சாதனங்களில், நவீன தொழில் நுட்பத்தின் அடிப்படையில், புதிய கூடுதல் வசதிகளையும் உருவாக்கும். அந்த வகையில், ஜிமெயில் பயன்பாட்டில் சில வசதிகளை நாம் இங்கு காணலாம்.
* அக்கவுண்ட் லாக் ஆப் (Log Off): பொது கம்ப்யூட்டர் மையங்களில், நீங்கள் உங்களின் ஜிமெயில் அக்கவுண்ட்டைப் பயன்படுத்தி, உங்களுக்கு வந்த மின்னஞ்சல் கடிதங்களைப் படித்து பதில் எழுதுகிறீர்கள். உங்கள் நண்பர் அல்லது உறவினர்