சோற்றுக்கற்றாழை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சோற்றுக்கற்றாழை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பயன் தரும் சோற்றுக்கற்றாளை.

கற்றாளையில் சோற்றுக் கற்றாளை, பெருங் கற்றாளை, சிறு கற்றாளை, கருங் கற்றாளை, செங்கற்றாளை, இரயில் கற்றாளை எனப் பலவகை உண்டு. இதில் சோற்றுக் கற்றாளை மருத்துவ குணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. பச்சையாக உள்ள சோற்றுக் கற்றாளை பலவகையில் உடல் வெப்பத்தைத் தணிக்கிறது.இதன் மருத்துவக் குணங்களை பார்ப்போமானால்,

*   இதன் ஜெல்லை முகத்தில் தேய்த்துக் கழுவி வந்தால் முகம்  பளிங்கு  போல ஜொலிக்கும்.