செவ்வாழை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செவ்வாழை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாழையின் பயன்கள்.

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் பல்வேறு உயிர் சத்­துக்­க­ளையும், கனிமங்களையும் கொண்டுள்ளது. இதில் சுண்ணாம்புச்சத்து அதிகளவு உள்ளது. மேலும் “ப்ரக்டோஸ், குளுக்கோஸ், சுக்ரோஸ்‘ ஆகிய மூன்று வித சர்க்கரைகள் உள்ளன. ஒரே உணவில் இவை கிடைப்பது மிக அபூர்வமானது. உடலுக்கு அவசிய தேவையான நார்ச்சத்து, புரதச்சத்து போன்ற முக்கியமான சத்துக்களையும் வாழைப்பழம் தன்னுள் கொண்­டுள்­ளது. வாழைப்பழம் உணவை எளிதில் ஜீரணமாக்கும் ஆற்றல் உள்ளது. பித்தத்தை நீக்கும். உடலுக்கு வலுவும், எடையை அதிகரிக்கும் ஆற்றலும் கொண்டது. இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். குடலில் புண்ணையும் ஆற்றும்.