செடி வளர்ப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செடி வளர்ப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வீட்டை செடிகளால் அலங்கரிக்கும் முன்பு இதை படியுங்கள்.

இதுவரை வீட்டை அலங்கரிக்க பல பொருட்களைப் பயன்படுத்தியிருப்போம். அதிலும் அவ்வாறு அலங்கரிக்க கடைகளில் விற்கும் எத்தனையோ அலங்கரப் பொருட்களான பூ
ஜாடி, பொம்மைகள் என்று வாங்கியிருப்போம். ஆனால் இப்போது வீட்டின் உள்ளே அழகாக பச்சை பசேலென்று, குளிர்ந்த காற்று வீசுவதற்கும், அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் வகையிலும், தோட்டத்தில் மட்டுமே வளர்த்து வந்த செடிகளில் சில செடிகளை வீட்டிற்குள்ளேயும் வளர்க்கலாம். சொல்லப்போனால் வீட்டின் உள்ளே அலங்கரிப்பதற்காக உள்அலங்காரச் செடிகள் என்று சில செடிகள் கடைகளில் விற்கப்படுகின்றன.