சுனில் கவாஸ்கர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுனில் கவாஸ்கர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

விமானத்தை விட உயரத்தில் பறந்த காஜல்அகர்வால்!

விமானத்தில் எப்போது பயணம் செய்தாலும் தன்னருகே எத்தனை பெரிய விஐபி அமர்ந்திருந்தாலும் திரும்பிகூட பார்க்க மாட்டாராம் காஜல்அகர்வால். ஆனால் சமீபத்தில் அவர் ஒரு விமானத்தில் செல்ல அமர்ந்திருந்தபோது, அவருக்கு அடுத்த இருக்கையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் வந்து அமர்ந்தாராம்.

அவரைப் பார்த்ததும் இன்ப அதிர்ச்சியடைந்த காஜல்அகர்வால், தன்னை அவரிடம் அறிமுகம் செய்து கொண்டாராம். அவரோ, உன்னை பல படங்களில் பார்த்திருக்கிறேன் உன் நடிப்பு எனக்கு பிடிக்கும் என்று சொன்னாராம்.