பொதுவாக மார்க்கண்டேயன் சிவகுமார் நடிகைகளுடன் அதிகம் பழகாதவர், பேசாதவர். ஆனால் முதன் முறையாக அவர் நடிகைகள் பற்றி பேசியதோடு, நடிகைகளிலேயே அழகானவர் வைஜயந்தி மாலாதான் என்று ஒரு ஓவியர் மற்றும் நடிகரின் பார்வையிலிருந்து கூறியிருக்கிறார். மெட்ராஸ் பார் அசோசியேஷன் விழாவில் கலந்து கொண்டு பேசிய சிவகுமார் இந்த கருத்தை கூறியிருக்கிறார்.
அவர் மேலும் கூறியதாவது: சிறு வயதில் சிலர் அழகற்று இருக்கலாம். அவர்களது செயலும், சேவையும், நடத்தையும் அவர்களை அழகானவர்களாக மாற்றும்.
அவர் மேலும் கூறியதாவது: சிறு வயதில் சிலர் அழகற்று இருக்கலாம். அவர்களது செயலும், சேவையும், நடத்தையும் அவர்களை அழகானவர்களாக மாற்றும்.