சிரிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிரிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

டீச்சர்க்கு எப்படி பதில் சொல்லி சமாளிக்கலாம்.

டீச்சர்;- "ஏன்டா லேட்..??"
பையன்;- "வீட்ல பிரச்சனை..!"

டீச்சர்;- "என்ன பிரச்சனை..??"
பையன்;- "வீட்ல பாட்டி செத்துட்டாங்க..! எரிக்கிறதா.. புதைக்கிறதான்னு பிரச்சனை..!"

டீச்சர்;- அதில் என்ன பிரச்சனை..??"
பையன்;- "எரிச்சா பிரச்சனை இல்லை.. புதைச்சா தான் பிரச்சனை..!"

வாய் விட்டு சிரிங்க.

*  பாயசம் தான் ரெடியாயுடுசே, அப்புறம் ஏன், பாயசம் 1 தரம்,

பாயசம் 2 தரம்,பாயசம் 3 தரம்ன்னு கத்தர?

பாயசம் இறக்கின உடனே ஏலம் போட சொன்னாங்க, அதான்.

*  ரவி  :- 200 ரூபாயை நான்கு பேருக்கு சமமாக பங்கிட்டால் ஒருவருக்கு 100ரூபா கிடைக்கும் சரியா,தப்பா?

ராம் :- தப்பு

ரவி:-நான்கு பேருக்கு நல்லது நடக்குனா எதுவுமே தப்பில்ல.