சிப் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிப் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மெமரி காட் வாங்கும் போது கவனிக்க வேண்டிய விடயங்கள்.

“மெமரி கார்ட்”  இந்த வார்த்தையை உபயோகிக்காத செல்போன் பயன்படுத்துவோரே இருக்க முடியாது. பாடல்களை சேமிக்க, வீடியோக்களை பதிந்து வைத்துக்கொள்ள, படங்களை சேமிக்க, பேசியதை சேமித்து வைக்க… இப்படி பல வகைகளில் நமக்கு உதவுகிறது மெமரிகார்ட்.

முதலில் செல்போனில் பயன்படுதப்பட்ட மெமரிகார்ட், இப்பொழுது அனைத்து விதமான தகவல் தொடர்பு சாதனங்களிலும் பயனபடுத்தப்பட்டு வருகிறது.