சிக்கன் 65 பளிச்சென்று தூக்கலாகத் தெரிவதற்காக சிக்கனுடன் சேர்க்கப்படும் சிவப்பு நிற கெமிக்கல் பவுடர்தான் கேன்சரை உருவாக்க கூடியது.இந்த கெமிக்கல் கலந்த சிக்கன் 65 சாப்பிடுவதால் வயிற்றில் கேன்சர், சிறுநீரகக் கோளாறு. மரபணுக்களில் பாதிப்பு போன்ற நோய்கள் உண்டாகும் என கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.உணவுப் பொருட்களில் பயன்படுத்தக்கூடிய செயற்கை நிறங்கள் பற்றியும், பயன்படுத்தக்கூடாத நிறங்கள் பற்றியும் இந்தியாவின் நெல்லை மாநகராட்சியின் உணவு ஆய்வாளர் சங்கரலிங்கம் கூறும் போது கீழ் உள்ளவாறு கூறினார்.
