பல இணைய தளங்களின் இயக்கத்தில், நமக்குத் துணை புரியும் ஷார்ட் கட் கீ தொகுப்புகள் சிலவற்றைப் பார்க்கலாம்.
பேஸ்புக் தளத்தில் பயன்படுத்தக் கூடிய ஷார்ட்கட் கீ தொகுப்புகள்:
Alt+1 – ஹோம் பேஜ் கிடைக்க
Alt+2 –உங்களுடைய புரபைல் கிடைக்க
Alt+3 – நண்பர்களின் பார்க்கப்பட வேண்டிய வேண்டுகோள்கள்